கூற்றுகள்

NEPF வேண்டாம் என்போம்! இலவசக்கல்வியை ஒழிப்பதை எதிர்ப்போம்!-
பல்கலைக்கழக அமைப்பின் கல்வியியலாளர்கள் வெளியிடும் அறிக்கை

நாம் தற்காலத்தில் நம் நிலவுகைக்கே சவால் விடுக்கக்கூடிய பொருளாதாரநெருக்கடியொன்றுக்குள் இருக்கின்றோம். அதிகரித்து வரும் கடன் சுமைக்கும்மிகக்குறைவாகவே காணப்படும் பொருளாதார வாய்ப்புகளுக்கு...

Read More
நெருக்கடிகளுக்கு மத்தியில் திருத்தப்படும் நதொழிலொளர் சட்டம்

இலங்கக ஒரு பொரிய நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. மக்களுக்கு மமமல திணிக்கப்பட்டுள்ள இந்நெருக்கடிகய ெொம் எல்மலொரும் கண்கூடொக கொண்கின்ம ொம். நதொழிலின்கம,...

Read More
ஊடக அறிக்கை: சீர்திருத்தங்கள்வந்துகொண்டிருக்கின்றன! ஆனால்அவைதொழிலாளர்களுக்குஎதிரானவை!

தற்போதுள்ள தொழிலாளர் சட்டங்களை மறுசீரமைக்கும் 11 அம்ச நிகழ்ச்சி நிரல் ஒன்றினை, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ...

Read More
அரசின் அடக்குமுறைக்கெதிரான எழுச்சி: மக்களுக்கான ஓர் அழைப்பு

நாடு சுதந்திரம் பெற்ற காலத்தின் பின்னர் கொடுங்கோன்மையான அரசிற்கெதிராக விஸ்வரூபம் எடுத்ததோரின் மக்கள் போராட்டத்தை 2022 கண்டிருந்தது. பாரதூரமானதோர் பொருளாதார...

Read More
இன்றைய ஜனநாயகத் தருணம்
செயலுக்கும் சிந்தனைக்குமான ஓர் அழைப்பு

காலனித்துவத்திற்குப் பிற்பட்ட எமது வரலாற்றில் முன்னெப்போதும் கண்டிராதவாறான‌ சம்பவங்களை இன்று நாம் கண்கூடாகக் கண்டுகொண்டிருக்கின்றோம். ஜனநாயக உணர்வு மேலீட்டின் வியப்பூட்டும்...

Read More
ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் அஹ்னப் ஜஸீம் ஆகியோருடைய தடுப்புக்காவல், முஸ்லீம்ளுக்கு எதிரான வன்முறை மற்றும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றை எதிர்த்து செயல்படுவதற்கான ஒரு அழைப்பு!

பல தசாப்தகால பெரும்பான்மை அரசியல் மற்றும் அண்மைக்காலத்தில் இடம்பெற்று வரும் எதேச்சையதிகாரமும் இராணுவமயமாக்கலும் எமது ஜனநாயகத்தின் அடித்தளத்தை ஆட்டம் காணச்...

Read More