வரவிருப்பது: “ஆய்வுக் கலாசாரம் தொடர்பான கருத்தரங்கு” 
 

சிறப்புப் பகுதி

தேசிய கல்விக்கொள்கை சட்டகம் 2023 Inequality Inc.இனால் சுட்டிக்காட்டப்படும் உயர்கல்வியா?

உலகளாவிய அளவில் ஏற்றத்தாழ்வு என்றுமில்லாத வகையில் அதிகரித்திருக்கின்றது. அண்மையில் வெளியிடப்பட்ட ஒக்ஸ்பாம் அறிக்கையொன்றில் (Inequality Inc. ஜனவரி 2024) உலகில் காணப்படும் 43%மான சொத்துகள் 1%மான பணக்காரர்களாலேயே கட்டுப்படுத்தப்படுகின்றன; பெருங்கொள்ளை நோய்க்காலத்தில் 5 மிகப்பெரும்...

Read More

கல்வியை பாதுகாத்தல்: “அதோ வானத்தில் இருக்கின்றது! அதுவொரு
பறவை! அதுவொரு விமானம்! அதுவொரு சூப்பர் மனிதன்!

கல்வி நெருக்கடியில் இருக்கின்றது. நிதிப்பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள கல்வி போன்ற அமைப்புகளுக்கு பாரிய நிதிக் கருவூலங்களும் தான தர்மம் வழங்குகின்ற நாட்டமும் அதிகமுள்ள தம்மிக பெரேரா போன்றவர்கள் பெரும் ஆறுதலாக இருப்பார்கள். உண்மையில் உலகளாவிய ரீதியில்...

Read More

வகுப்பறையில் மௌனம் காத்தல்: ‘குறைபாட்டின்’ இயங்கியலை எதிர்த்து
நிற்றல்

வகுப்பறையில் நிலவும் மௌனத்தை நான் முதன்முதலில் கண்டுகொண்ட நிகழ்வை நான் வழமைக்கு மாறாக மிகத்தெளிவாக நினைவில் நிறுத்துகின்றேன். எமது இளங்கலை வகுப்பில் கற்பிக்கும் விரிவுரையாளார்களில் ஒருவர், ஒரு பாடத்தை முன்னதாகவே வாசிக்க வைத்தார். அதன்...

Read More

சிறப்பு ஆவணங்கள்

மாற்றுக்கருத்தும் கல்வியும்: ஒடுக்குமுறை நிகழும் காலத்தில் கற்றல்
செயற்பாடு

நாம் இன்னொரு வருடத்திற்குள் காலடி எடுத்து வைத்திருக்கின்றோம். இவ்வருடம் எமக்காக பொதித்து வைத்திருப்பது...

Read More

பொதுமக்களின் தலையீடுகள்