பொதுமக்களின் தலையீடுகள்

2020 இல் எமது ஆரம்பம் முதற்கொண்டு கல்வி மட்டுமல்லாது, பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் போன்ற கேள்விக்குரிய சட்டங்கள் முதல், தற்போதைய பொருளாதார நெருக்கடி வரை பொது இடையீடுகள் பலவற்றை நாம் மேற்கொண்டுள்ளோம்.