கூற்றுகள்

நெருக்கடிகளுக்கு மத்தியில் திருத்தப்படும் நதொழிலொளர் சட்டம்

இலங்கக ஒரு பொரிய நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. மக்களுக்கு மமமல
திணிக்கப்பட்டுள்ள இந்நெருக்கடிகய ெொம் எல்மலொரும் கண்கூடொக
கொண்கின்ம ொம். நதொழிலின்கம, ெிகலயற் சம்பளம், ெிகலயற்
நதொழில்கள், நபொருளொதொர் மந்தெிகல என நதொழிலொளர் வர்க்கமம
இந்நெருக்கடியின் முதல் பலிக்கடொக்களொக இருக்கின் ொர்கள்.

ஊடக அறிக்கை: சீர்திருத்தங்கள்வந்துகொண்டிருக்கின்றன! ஆனால்அவைதொழிலாளர்களுக்குஎதிரானவை!

தற்போதுள்ள தொழிலாளர் சட்டங்களை மறுசீரமைக்கும் 11 அம்ச நிகழ்ச்சி நிரல் ஒன்றினை, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் முன்வைத்தார். இந்த நிகழ்ச்சி நிரல் முதலாளிகளுக்கு ஆதரவாக அதிகார சமநிலையினை மேலும் சாய்ப்பதனை முன்மொழிகிறது. தொழிலாளர் சட்டங்களைத் திருத்துவது குறித்து இதுவரை முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளிலே, நாணயக்காரவின் முன்மொழிவுகள் மிகவும் விரிவானவையாக இருந்தாலும், அவை எமது பார்வையிலே மிகவும் மேலோட்டமானவையாகவே உள்ளன. அவற்றின் அபாயத்தன்மை என்னவெனில் அவை …

ஊடக அறிக்கை: சீர்திருத்தங்கள்வந்துகொண்டிருக்கின்றன! ஆனால்அவைதொழிலாளர்களுக்குஎதிரானவை! Read More »

அரசின் அடக்குமுறைக்கெதிரான எழுச்சி: மக்களுக்கான ஓர் அழைப்பு

நாடு சுதந்திரம் பெற்ற காலத்தின் பின்னர் கொடுங்கோன்மையான அரசிற்கெதிராக விஸ்வரூபம் எடுத்ததோரின் மக்கள் போராட்டத்தை 2022 கண்டிருந்தது. பாரதூரமானதோர் பொருளாதார நெருக்கடியின் மத்தியில் ஊழல், தவறான ஆட்சி, பொருளாதாரத்தின் முறையற்ற கையாளுகை என்பவற்றிற்கெதிராகவும், ஜனநாயகத்தின் மேம்பாட்டைக் கோரியும் மக்கள் குரல் எழுப்பினர். மக்களின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்காத அரசோ, அரசியல் கலாசாரத்திலும், பொருளாதார ரீதியான பொறுப்புக்கூறலிலும் மாற்றங்களை ஏற்படுத்துவதை விடுத்து, அடக்குமுறையின் பால் திரும்பியுள்ளது.  அரசாங்கத்துக்கெதிராக மக்கள் அதிருப்தியை வெளிப்படுத்துவதைத் தடுக்க போராட்டக்காரர்கள் மீது கடும் நடவடிக்கைகள் …

அரசின் அடக்குமுறைக்கெதிரான எழுச்சி: மக்களுக்கான ஓர் அழைப்பு Read More »

இன்றைய ஜனநாயகத் தருணம்
செயலுக்கும் சிந்தனைக்குமான ஓர் அழைப்பு

காலனித்துவத்திற்குப் பிற்பட்ட எமது வரலாற்றில் முன்னெப்போதும் கண்டிராதவாறான‌ சம்பவங்களை இன்று நாம் கண்கூடாகக் கண்டுகொண்டிருக்கின்றோம். ஜனநாயக உணர்வு மேலீட்டின் வியப்பூட்டும் வெளிப்பாடாக, பல்லாயிரக்கணக்கான மக்கள் தாமாகவே வீதிகளில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மாற்றத்துக்கான அவர்களது கோஷங்கள் உரப்புடனும், சக்தியுடனும், பிரமிக்க வைக்கும் வகையிலே ஒலித்துக் கொண்டிருக்கின்றன‌. பொது மக்களின் கோபமெல்லாம் ஒரு பரம்பரைசார் அரசியல் பேரரசு ஒன்றினை உருவாக்கியிருக்கும் ராஜபக்சர்கள் என அழைக்கப்படும் சிறிய‌ உயர் குழாத்தினர் மீதும், பாராளுமன்றத்தினுள்ளும், வெளியிலும் அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் அவர்களின் நெருங்கிய …

இன்றைய ஜனநாயகத் தருணம்
செயலுக்கும் சிந்தனைக்குமான ஓர் அழைப்பு
Read More »

ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் அஹ்னப் ஜஸீம் ஆகியோருடைய தடுப்புக்காவல், முஸ்லீம்ளுக்கு எதிரான வன்முறை மற்றும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றை எதிர்த்து செயல்படுவதற்கான ஒரு அழைப்பு!

பல தசாப்தகால பெரும்பான்மை அரசியல் மற்றும் அண்மைக்காலத்தில் இடம்பெற்று வரும் எதேச்சையதிகாரமும் இராணுவமயமாக்கலும் எமது ஜனநாயகத்தின் அடித்தளத்தை ஆட்டம் காணச் செய்துள்ளன. இவை அனைத்தும் எமது அன்றாட வாழ்வில் இடம்பெறும் வன்முறைகளுக்கு எதிராக எம்மை மரத்துப்போக செய்துள்ளதுடன்  எமது பிரiகைளின் ஒரு பகுதியினர்  இலக்கு வைக்கப்படும் போதும் கூட எம்மை  மௌனம் காக்க வைத்துள்ளன. ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் அஹ்னப் ஜஸீம் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மனித …

ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் அஹ்னப் ஜஸீம் ஆகியோருடைய தடுப்புக்காவல், முஸ்லீம்ளுக்கு எதிரான வன்முறை மற்றும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றை எதிர்த்து செயல்படுவதற்கான ஒரு அழைப்பு! Read More »