அறிவுசார் சுதந்திரம் என்றால் என்ன? அது ஏன் அவசியம்?
ரம்யா குமார், ஷாமல குமார், சுமதி சிவமோகன் மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: “academic freedom” எனும் ஆங்கில வார்த்தை இந்த கட்டுரையில் பல்கலைக்கழத்தில் கற்றல், கற்பித்தல், விமர்சன சிந்தை போன்றவற்றின் சுதந்திரத்தை சுற்றிய ஒரு எண்ணக்கருவாக சித்தரிக்கப்படுகிறது. எனவே இந்த பதத்தை “அறிவுச் சுதந்திரம்” என மொழிபெயர்த்திருப்பது பல்கலைக்கழக சூழலை மனதில் வைத்தே ஆகும். அதுபோலவே, “அறிவுப் பொறுப்புக்கூறல்”, “அறிவுசார் பணியாளர்கள்” என நான் மொழிபெயர்த்திருப்பது “academic accountability”, “academic” எனும் ஆங்கில பதங்களாகும். “சுதந்திரத்தை நடைமுறைப் படுத்தும் […]
அறிவுசார் சுதந்திரம் என்றால் என்ன? அது ஏன் அவசியம்? Read More »









