பல்கலைக்கழகங்களில் தினசரி வன்முறையும் புறந்தள்ளலும்
ரம்யா குமார் பல்கலைக்கழகங்களில் “வன்முறை” எனக் கூறியதும் இயல்பாகவே எமது கலந்துரையாடல்கள் பகிடிவதையின் பால் திரும்பிவிடுகின்றன. சில சமயங்களில் வழக்கமான நடைமுறைகளையோ அதிகாரத்தையோ பின்பற்றாத துணைவேந்தரோ கல்வியாளரோ திடீரெனப் பதவி நீக்கம் செய்யப்படுவது தொடர்பாகப் பேசிக்கொள்கின்றோம். எனினும் இவற்றுக்கு மத்தியில் பல்கலைக்கழகங்களில் தினசரி இடம்பெறும் பால், இனம், வர்க்கம் ரீதியான வன்முறைகள் மறைந்தே காணப்படுகின்றன. பல அரச பல்கலைக்கழகங்களின் மாணவ மற்றும் ஆசிரிய சமூகங்களுடனான உரையாடல்களைக் கொண்டு பால் அடிப்படையிலான வன்முறை எமது நாளாந்த வாழ்வில் எவ்வாறு […]
பல்கலைக்கழகங்களில் தினசரி வன்முறையும் புறந்தள்ளலும் Read More »