“கலைப்பட்டதாரிகளை வேலைக்கமர்த்த முடியாதிருப்பது ஏன்?”
ஹஸினி லேகம்வாசம் கலைப்பிரிவைச் சார்ந்தோர் தற்போது மேற்கூறிய கேள்வியை எதிர்கொள்ள வேண்டிய நிலை எழுந்துள்ளது. கேள்விக்கான விடைகளோ எதுவித தெளிவையும் தருவதாக இல்லை. ஆகவே முதலாவதாக இந்தக் கேள்வியையும் அதனை உருவாக்கியுள்ள தவறான கருத்துகள் மூன்றையும் நோக்குவோம்: முதலாவது, ஒருவர் இறுதியில் என்ன தொழிலில் ஈடுபடுகிறாரோ அது அவரது கல்வியின் நேரடிப் பிரதிபலிப்பு என்ற ஊகம். இரண்டாவது, பட்டதாரிகளின் தொழில் விருப்பங்கள் உட்பட தொழிற்சந்தையின் பல உண்மை யதார்த்தங்களை “வேலைக்கமர்த்த முடியாமை” என்ற விவரணம் மறைத்துள்ளது. மூன்றாவது, […]
“கலைப்பட்டதாரிகளை வேலைக்கமர்த்த முடியாதிருப்பது ஏன்?” Read More »





