“இலவசக் கல்வி என்பது வானத்தில் இருக்கும் ஒன்றல்ல. என்னால் அதைத் தொட முடிகிறது, என்னால் அதை உணர முடிகிறது.” அடிப்படை எழுத்தாற்றல் வகுப்பொன்றில் ஒரு மாணவி எழுதிய மேற்கண்ட வரிகள் என்னை எல்லையில்லா ஆச்சரியத்திற்குட்படுத்தின. இலவசக் கல்வி தொடர்பான ஒரு கருத்து இவ்வளவு எளிமையாக, தத்துவபூர்வமாக, சிந்தனையைத் தூண்டும் வண்ணம் முன்வைக்கப்பட்டதை நான் இதுவரை கண்டதில்லை. செய்த்திதாள்களிலும், சமூக வலைத்தளங்களிலும் அரசியல்வாதிகள், கொள்கை அமைப்பாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் நிர்வாகிகள் நடாத்திவரும் சொற்போர்களுக்கு மத்தியில், புதிதாகக் கற்று, தன்னுடையதுதான் …
கல்வி முன்னிட்ட விவாதத்துக்கான நிபந்தனைகளை நிர்ணயித்தல் Read More »