தர உத்தரவாதம்ஃ நிர்ணயம்
இலங்கை துக்கத்திற்கிடமான பொருளாதார வீழ்ச்சியில் மேலும் வீழ்ந்திடுவதால், பொது
நிதியிலான மாற்றங்களை நியாயப்படுத்தவும், தர உத்தரவாத அதிகரிப்பில் கவனம் செலுத்தவும்
அரச பல்கலைக்கழகங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகின்றது. சில பொதுவான தரநிலைகள்
பூர்த்தி செய்யப்படுவதையும் பராமரிக்கப்படுவதையும் உறுதி செய்வதன் மூலம்இ மாநிலப்
பல்கலைக்கழகங்கள் வழங்கும் கல்வியின் ‘தரத்தை’ மேம்படுத்த தரநிர்ணயமானது முயல்கிறது.
விரிவான ஆவணங்கள் அதற்கான சான்றாகக் கருதப்படுகின்றன.
தர உத்தரவாதம்ஃ நிர்ணயம் Read More »









